Photo of Thattai by Anandhi Anand at BetterButter
1544
7
0.0(0)
0

தட்டை

May-07-2016
Anandhi Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப் அரிசி மாவு
  2. 1 தேக்கரண்டி உளுந்து மாவு (பருப்பு வறுக்ப்பட்டு பிறகு பொடியாக்கப்பட்டிருக்கவேண்டும்)
  3. 1 தேக்கரண்டி எள்ளு
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  6. கொஞ்சம் கறிவேப்பிலை
  7. 1 தேக்கரண்டி வெண்ணெய்
  8. வறுப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். உளுந்து மாவைச் சேர்த்து 1 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய், பெருங்காயம், எள்ளு விதைகள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  2. நன்றாகக் கலந்து தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அடித்துக்கொள்ளவும். பூரி மாவு போல் இருக்கவேண்டும்.
  3. சிறு சிறு உருண்டைகளாகச் செய்தகொள்ளவும். தட்டி வட்டவடிவ பூரியாகக் ககைகளால் வெண்ணெய் தடவியப் பேப்பரில் அல்லது சிப் லாக் பைகளைக் கொண்டு செய்துகொள்ளவும்.
  4. இந்த பூரிகளை மொறுமொறுப்பாகும்வரை பொறித்துக்கொள்ளவும்.
  5. பில்டர் காபியோடு இதை அனுபவிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்