வாசனை நறுமணங்கள் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு அதை வாங்குவது என்பது கடினமான பணியாகும். சில முக்கிய குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால் பொருள்களை வாங்குவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
வாசனை பொருள்கள் வாங்கும் முன் நினைவில் இருக்க வேண்டிய புள்ளிகள்:
1.மலிவாக விலையில் நல்ல நறுமணம் இருக்காது:
நல்ல நறுமணம் ஒரு போதும் மலிவாக இருக்காது, அதுவும் 1+1 என்று இலவச இணைப்பாக கிடைக்காது. விலை உயர்ந்த பொருள்கள் அடங்கியுள்ள காரணத்தினால் தான் நறுமணம் விலை உயர்ந்ததாக உள்ளது. உதாரணமாக மல்லிகை நறுமணத்தை எடுத்து கொண்டால், 1 பாட்டில் மல்லிகை நறுமணம் தயாரிக்க பல ஆயிரம் மல்லிகை பூக்கள் பயன்பட்டு இருக்கும் என்பதினால் தான் அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது
2.பாட்டிலிருந்து நேரடியாக வாசனையை நுகர முடியாது:
எந்த ஒரு நறுமணமும் பாட்டிலில் இருப்பது போல் நமது உடலில் வாசனையாக இருக்காது . உயர் குறிப்புகளுக்கு வாசனை திரவிய உற்பத்தியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். பாட்டிலினுள் மேல் உள்ள வாசனை திரவியம் வலுவானதாகவும் மேலும் 1-4 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
வாசனை திரவியங்களை சோதிக்க, முதல் ஒரு சோதனனை காகிதத்தில் தெளித்து 30 வினாடிகள் காத்திருந்து பிறகு நீங்கள் விரும்பினால், உங்கள் தோல் மேல் அதை தெளித்து கொள்ளலாம். மேலும் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தெளித்து வாசனையை சோதிக்க வேண்டும், இல்லையேல் நல்ல நறுமணத்தை பெற முடியாது. நமது கைகளில் மணிக்கட்டு மற்றும் விரல்களில் நறுமணங்களை சோதனை செய்யலாம்.
3.நீண்ட நீளமான வாசனை:
நல்ல வாசனை திரவியங்கள் நீண்ட நேரம் நீடிக்கும், எனவே வாசனை பாட்டிலில் எழுதியிருக்கும் வாக்கியங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். ஈவ் டி பர்பம் எனப்படும் நறுமணம் நீண்ட நேரம் நீடிக்கும். ஈ ப் டாய்லெட் எனப்படும் நறுமணத்தை தவிக்கவும்.
4.காபியின் மனம்:
இது கேட்பதற்கு வியப்பானதாக இருந்தாலும், 4-5 நறுமணங்களை நுகர்ந்ததன் பிறகு நம்மால் வாசனைகளில் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. இதனால், நல்ல நறுமண கடைகளில் காபி கொட்டை வைத்து இருப்பார்கள். அதனால் வாடிக்கையாளர்கள் முந்திய நறுமண மனதிலிருந்து விடுபட்டு சுவாசத்தை சுத்தம் செய்து கொள்வதற்கும் நறுமண மனங்களை வேறுபாடு கொள்ளவும் உதவி செய்யம்.
5.தோலை பதிப்பது எப்படி:
எந்த நறுமணத்தை வாங்குவதற்கு முன்னரும், ஒவ்வாமை அல்லது ஸ்பிராயினால் எந்த ஓர் சரும எரிச்சலும் இருக்காது என்று உறுதி செய்து வாங்க வேண்டும். உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் நறுமணங்களை தேர்ந்தெடுக்கவும்.
பெண்களுக்கு சிறந்த வாசனை திராவியங்கள்:
- சேனல் எண் 5
- டைடன்
- ரேவ்லனால் சார்லி ரெட்
ஆண்களுக்கு சிறந்த வாசனை திரவியங்கள்:
- டைட்டன் ஸ்கின் ரா
- சி.கே
- மாண்ட் பிளாங்கின் லேஜெண்ட் ஸ்பிரிட்
Image Source: ebela.in, greatiest,Science ABC, shouet.it, southernliving.

