হোম / রেসিপি / மசால் வடை

Photo of Masala Vada by Ruchi Shah at BetterButter
1442
112
5.0(0)
0

மசால் வடை

Nov-22-2015
Ruchi Shah
0 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. 1 கப் கடலைப்பருப்பு (ஊறவைத்து வடிக்கட்டப்பட்டது)
  2. 2-3 பச்சை மிளகாய்
  3. 2-3 சிவப்பு மிளகாய்
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 1/4 கப் புதிய கொத்துமல்லி நறுக்கப்பட்டது
  6. 1/4 கப் புதிய புதினா இலை நறுக்கப்பட்டது
  7. 1/2 கப் புதிய தேங்காய் துருவப்பட்டது
  8. 1/2 கப் மெலிதாக வெட்டப்பட்ட வெங்காயம்
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
  11. வறுப்பதற்கு எண்ணெய்

নির্দেশাবলী

  1. கடலைப்பருப்பை கழுவி 4-5 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பை நன்றாக வடிகட்டிக்கொள்ளவும். ஒரு மிக்சர் ஜாரில் பருப்பு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், சீரகம் ஆகியவற்றை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கலக்கும் பாத்திரத்தில் அரைத்த பருப்பை எடுத்துக்கொள்ளவும். இப்போது கொத்துமல்லி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. ஒரு சிறிய பகுதியை உங்கள் உள்ளங்கயில் எடுத்து வடை வடிவம் கொடுக்கவும். இந்த வடைகளை சூடான எண்ணெயில் பென்னிறமாக மொறுமொறுப்பாக ஆகும்வரை பொரிக்கவும்.
  4. உங்களுக்குப் பிடித்த சாம்பார் சாதம் அல்லது சட்னி அல்லது தக்காளி கெட்சப் அல்லது சூடான ஒரு கப் டீ அல்லது காபியுடன் பரிமாறவும்.

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার