Home / Recipes / MUTTON CUTLET !

Photo of MUTTON CUTLET ! by Ramani Thiagarajan at BetterButter
562
1
0.0(0)
0

MUTTON CUTLET !

Mar-11-2019
Ramani Thiagarajan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT MUTTON CUTLET ! RECIPE

கறி கட்லட் ஏற்கெனவே பிரியாணி அல்லது கறிக் குழம்புல் ஊறிய கறி துண்டுகளால் செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும் !

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Breakfast and Brunch
  • Side Dishes
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. பிரியாணி அல்லது கறிக் குழம்பில் மீதமாகும் கறித் துண்டுகள்-7
  2. முட்டையின் வெள்ளைக் கரு -2
  3. சிறிய வெங்காயம் - 6
  4. ரொட்டி தூள்-4 மேஜைக் கரண்டி
  5. மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
  6. பொடியாக அரிந்த கொத்துமல்லி தழை, கறி வேப்பிலை- சிறிதளவு
  7. பச்சை மிளகாய்- 4
  8. பொட்டுக் கடலை மாவு -2 மேஜைக் கரண்டி
  9. உப்பு-ருசிக்கு ஏற்ப

Instructions

  1. கறி கட்லட் ! BY ரமணி தியாகராஜன் !
  2. பிரியாணி அல்லது கறி குழம்பில் மீதமாகும் கறித் துண்டுகளை ஒரு மிக்ஸ்யில் சேர்த்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்க்கவும் !
  3. அதனுடன் சிறிது தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து அரைக்கவும் !
  4. அரைத்த விருதுடன் பொடியாக அரிந்த கொத்துமல்லி,கறி வேப்பிலை,மஞ்சள் தூள் சேர்க்கவும் !
  5. உப்பு தூள், பொட்டுக் கடலை மாவு சேர்க்கவும் !
  6. ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு,ஒரு தட்டில் ரொட்டி தூள் ( Bread crumbs ) எடுத்து வைத்துக்கொள்ளவும் !
  7. அரைத்த கறியுடன் அனைத்தையும் சேர்த்து பிசைந்து விரும்பிய வடிவில் தயாரித்துக் கொள்ளவும் !
  8. கட்லட்களை வெள்ளை கருவில் தோய்த்து ரொட்டித் தூளில் பிரட்டி வைக்கவும் !
  9. கட்லட்கள் பொரிக்க தயார் செய்யவும் !
  10. சிறிதளவு எண்ணெயில் கட்லட்களை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும் !
  11. பொன் நிறத்தில் எடுத்து வடிகட்டி வைக்கவும் !
  12. அனைத்து கட்லட்களையும் பொன் நிறமாக பொரித்தெடுக்கவும் !
  13. மீதமான கறியில் ருசியான கட்லட்கள் !
  14. விரும்பியவாறு அலங்கரித்து பரிமாறவும் !
  15. கறி கட்லட் !

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE