Home / Recipes / நெல்லிக்காய் தொக்கு

Photo of Gooseberry thokku by Krishnasamy Vidya Valli at BetterButter
306
1
0.0(0)
0

நெல்லிக்காய் தொக்கு

Dec-06-2018
Krishnasamy Vidya Valli
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT நெல்லிக்காய் தொக்கு RECIPE

அம்மா அதிகமாக ஊறுகாய் செய்வார்கள். அதில் ஒன்று இந்த நெல்லிக்காய் தொக்கு. எளிதில் செய்யலாம். அவசரத்திற்கு சாதத்தில் கலந்து நெல்லிக்காய் சாதமாக செய்து கொள்ளலாம்.

Recipe Tags

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

Ingredients Serving: 2

  1. நெல்லிக்காய் பெரியது 3
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  4. காரப் பொடி அரை தேக்கரண்டி(விருப்பப்பட்டால் மாற்றிக்கொள்ளவும்)
  5. வெந்தய பொடி கால் தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  8. கடுகு கால் தேக்கரண்டி
  9. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி

Instructions

  1. நெல்லிக்காயை கொதிக்கும் வெந்நீரில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவும்
  2. விதை நீக்கி துருவிக்கொள்ளவும்
  3. உப்பு காரப் பொடி வெந்தயப்பொடி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து செய்து வைத்த நெல்லிக்காய் துருவலை சேர்த்து வதக்கவும்
  5. சுருளக் கிளறி இறக்கி கண்ணாடி பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE