Home / Recipes / Quinoe cauliflower spinach bake

Photo of Quinoe cauliflower spinach bake by Jayanthy Asokan at BetterButter
1287
6
5.0(1)
0

Quinoe cauliflower spinach bake

Sep-10-2017
Jayanthy Asokan
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Quinoe cauliflower spinach bake RECIPE

Healthy Food House is a blog I want to thank for this beautiful recipe. Though I mainly took the idea from there I infused my ideas of adding cauliflower, cumin seed and sauted according to our taste..

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • American
  • Baking
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. காலிஃளார் 11/2கப்
  2. சாமை தினை 1 கப்
  3. முட்டை 3
  4. பால் 11/4 கப்
  5. பசலை கீரை 1கப்
  6. மிளகு 1டீஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப்ப
  8. மோஸ்ஸிரல்ல சீஸ் 1/2 கப்
  9. சீரகம் 1டீஸ்பூன்
  10. எண்ணெய் 1டீஸ்பூன்

Instructions

  1. காளிபிலோவேர் கழுவி உப்பு நீரில் போட்டு வைக்கவும்.
  2. பசலை கீரை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. சாமை திணையை நன்கு கழுவி தனியே வைக்கவேண்டும்.
  4. முட்டையை மிளகு உப்பு கலந்து தனியே வைக்கவேண்டும்.
  5. கடாயில் எண்ணெய் ்உற்றி சீரகம் மிளகு தூள் மற்றும் காலிஃளார் போட்டு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
  6. ஓவென் தட்டயை கிரீஸ் செய்து அதில் சாமை தினை, காலிஃலோர், பசலை, பால் மற்றும் முட்டை கலவை சீராக கொட்டி பரப்பி விட வேண்டும்.
  7. 300டிகிரி பாரேன்ஹெய்ட்யில் 40 நிமிடம் அலுமினியம் போயிலில் மூடி பேக் செய்ய வேண்டும். பின் போயிலை எடுத்து விட்டு துருவிய சீஸ் துவி ஒரு நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  8. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சக்தி மிகுந்த சாமை தினை காலிஃளார் பசலை முட்டை பேக் தயார்.
  9. துண்டங்களாக வெட்டி பரிமாற வேண்டும்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Astha Gulati
Sep-15-2017
Astha Gulati   Sep-15-2017

Woww...yummyyy...

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE