Home / Recipes / Sweet Poha

Photo of Sweet Poha by Asiya Omar at BetterButter
1098
5
0.0(0)
0

Sweet Poha

Oct-01-2017
Asiya Omar
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கைகுத்து அவல் - 100 கிராம்
  2. பொடித்த வெல்லம்- 100 கிராம்
  3. ஏலக்காய்ப் பொடி - சிறிது
  4. தேங்காய்த்துருவல் - ஒரு கப்
  5. பொட்டுக்கடலை - கைப்பிடியளவு.

Instructions

  1. அவல் கல், மண் இல்லாமல் சுத்தம் செய்து நீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.
  2. அவலுடன் பொடித்த வெல்லம்,தேங்க்காய்த்துருவல்,ஏலப்பொடி சிறிது,பொடுக்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
  3. சுவையான இனிப்பு அவல் தயார்.குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE