Home / Recipes / COCONITMILK MILLET PORDRIGE/SOUP

Photo of COCONITMILK MILLET PORDRIGE/SOUP by Kalai Rajesh at BetterButter
1608
6
0.0(0)
0

COCONITMILK MILLET PORDRIGE/SOUP

Oct-01-2017
Kalai Rajesh
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Steaming
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. சாமை அரிசி/ அரிசி/வரகுஅரிசி - 1 கப்
  2. தேங்காய் பால் - ஒரு பெரிய தேங்காயை கொண்டு எடுக்கவும்
  3. வெந்தையம் - 1 1/2டீ ஸ்பூண்
  4. தண்ணீர்- 31/2 கப் (அ) 5 கப் (உபயோகிக்கும் அரிசியை பொருத்து அளவு மாறும்)
  5. பூண்டு- 6 பல்
  6. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. வெந்தையத்தை முன் இரவு (அ) 8 மணி நேரம் தணியே ஊற வைக்கவும்.. அரிசியை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் சேர்க்கவும்
  2. அதனுடண் பூண்டு வெந்தையம் உப்பு சேர்த்து , நன்கு வேகவைக்கவும். 3 (அ) 4 விசில் விடவும்.
  3. தேங்காயை உடைத்து பால் எடுக்கவும்
  4. குக்கர் ஆவி அடங்கிய பின்.. பருப்பு மத்து அல்லது கரண்டியால் சாதத்தை நன்கு மசிக்கவும்.
  5. இதனுடன் தேங்காய் பால் சேர்த்து கிளறி ... மிதமான சூட்டில் பரிமாரவும்.
  6. குறிப்பு: முதல் இரண்டு பால் மட்டும் எடுக்கவும் சரியான அளவு உப்பு இருக்க வேண்டும் முதல் முரை செய்யும் போது .. சாப்பாட்டு அரிசி பயன்படுத்தி பார்க்கவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE