Home / Recipes / Bird's Nest

Photo of Bird's Nest by Jayasakthi Ekambaram at BetterButter
747
3
0.0(0)
0

Bird's Nest

Oct-03-2017
Jayasakthi Ekambaram
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு 500கிராம்
  2. தோலுரித்த பட்டாணி 250கிராம்
  3. நொறுக்கிய சேமியா 100கிராம்
  4. மைதா கரைசல் 200மிலி
  5. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோலுரித்த பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். மசித்த உகிழங்கு மசாலாவை வடை போல் தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் பச்சை பட்டாணி 1 ஸ்பூன் வைத்து மூடவும். இதை மைதா கரைசலில் முக்கி நொறுக்கிய சேமியாவில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE