Home / Recipes / CUCUMBER coconut curd kichachdi

Photo of CUCUMBER coconut curd kichachdi by prashanthy Gopal at BetterButter
1346
3
0.0(0)
0

CUCUMBER coconut curd kichachdi

Oct-03-2017
prashanthy Gopal
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய் 1/2 கப்
  2. கட்டி தயிர் 1கப்
  3. வெள்ளரிக்காய் 1
  4. பச்சை மிளகாய் 4
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை 1 கொத்து
  7. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. ஓரு கடாயில் குறிப்பிட்டுள்ள எண்ணயை ஊத்தி கடுகு, கறிவேப்பிலை, ஒரு சின்னதா அரிந்து வைத்த பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
  2. அப்புறமா சின்னதா அரிந்து வைத்த வெள்ளரிக்காயும் போட்டு வதக்கவும் வெள்ளரிகையை சின்னதாகவும் நீளமாகவும் அரியலாம். உங்கள் விருப்பம்போல்.
  3. ஒரு கப் வெள்ளரிக்காய் க்கு 2 கப் தண்நீர் ஊத்தி உப்பும் 1 ஸ்பூன் போட்டு நன்காக வேகவைக்க வேண்டும்.
  4. இது வெந்து கொண்டு இருக்கும்போதே , மிக்ஸி ஜாரில் தேங்காய், கடுகு, பச்சைமிளகாய் போட்டு,1/2கப் தண்ணீரை ஊத்தி நன்காக அரைத்து வைக்க வேண்டும்
  5. தண்ணீர் நல்ல வத்திய பின் வெள்ளரிக்காய் நல்ல வெந்த பின் னுும்
  6. அரைத்து வைத்த தேங்காய் மசாலையும் போட்டு 5 நிமிடம் வதக்கவும்
  7. அதன்பின் நன்கு ஆறிய பின் அப்புறமா தான் நல்ல புளிக்காத கட்டி தயிர் ஊத்தி கிளறி குடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் ஏடுத்து கொள்ளவும்.
  8. அதன் பின் சுவையானா வெள்ளரிக்காய் தேங்காய் தயிர் பச்சடி ரெடி.
  9. இது ஒரு சைடு டிஷ் கூட்டு

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE