Home / Recipes / Tender Coconut Phirni

Photo of Tender Coconut Phirni by Devi Bala Chandrasekar at BetterButter
680
4
0.0(0)
0

Tender Coconut Phirni

Oct-04-2017
Devi Bala Chandrasekar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tender Coconut Phirni RECIPE

பஞ்சாபில் மிகவும் பிரபலமான பிர்னி ஒரு வித்தியாசமான இளநீர் சுவையுடன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Punjabi
  • Simmering
  • Boiling
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் - அரை லிட்டர்
  2. பாசுமதி அரிசி - 2 மேசைக்கரண்டி
  3. இளநீர் வழுக்கை - 1 கப் (பொடியாக மசித்தது )
  4. சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
  5. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  6. குங்குமப்பூ - 1 சிட்டிகை
  7. வறுத்த பாதாம் - அலங்கரிக்க

Instructions

  1. பாஸ்மதி அரிசியை கழுவி அரை கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. ஊறிய அரிசியை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை காய்ச்சவும்.
  4. பால் கொதிக்கும்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து அரைத்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
  5. மிதமான தீயில் 5 இல் இருந்து 8 நிமிடங்கள் அரிசி நன்றாக வேகும் வரை கிளறவும்.
  6. அதனுடன் இளநீர் வழுக்கை, ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  7. சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும். பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி குங்குமப்பூ மற்றும் பாதாம் சேர்த்து பிரிட்ஜ் இல் குளிரவைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE