Home / Recipes / Mutton Stew

Photo of Mutton Stew by Ayesha Ziana at BetterButter
834
4
0.0(0)
0

Mutton Stew

Oct-04-2017
Ayesha Ziana
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Stew RECIPE

தேங்காய்ப்பால், காய்கறி கலவையில் வேக வைத்த மட்டன்.

Recipe Tags

  • Festive Fun
  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Pressure Cook
  • Accompaniment

Ingredients Serving: 4

  1. மட்டன் 300 கிராம்
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி சிறு துண்டு
  5. பூண்டு 4 பல்
  6. ஏலம் 3
  7. கிராம்பு 3
  8. பட்டை 1 துண்டு
  9. உருளை கிழங்கு 1/2
  10. கேரட் 3 சிறியது
  11. பீன்ஸ் 2
  12. தேங்காய் தலை பால் 1/2 கப்
  13. தேங்காய் 2ஆம்+3ஆம் பால் 1 3/4 கப்
  14. தேங்காய் பால் பிழிந்த பின் கிடைக்கும் பீரை
  15. உப்பு தேவைக்கு
  16. தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  17. கறிவேப்பிலை சிறிது
  18. மல்லித்தழை சிறிது
  19. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  20. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

Instructions

  1. மட்டனுடன் 3/4 கப் 2ஆம்+3ஆம் பால், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கர் இல் 7 விசில் வேக வைத்து , பின் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
  2. அதே குக்கர் இல் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறி வேப்பிலை, தட்டிய இஞ்சி, தட்டிய பூண்டு, தட்டிய ஏலம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய காய்கறி சேர்த்து வதக்கவும்.
  4. வேக வைத்த மட்டன் கலவை, மீதமுள்ள 1 கப் 2ஆம்+3ஆம் பால், உப்பு சேர்த்து சிறு தீயில் காய்கறியை நன்றாக வேக வைக்கவும்.
  5. தேங்காய் பீரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.
  6. ஸ்டூ இறுகியதும் தேங்காய் தலை பால் சேர்த்து, சில நிமிடம் கழிந்து மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
  7. இடியாப்பம், ஆப்பம் போன்ற டிபன் வகைகளுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE