Home / Recipes / Butter chilly chicken

Photo of Butter chilly chicken by nasreen fazi at BetterButter
687
3
0.0(0)
0

Butter chilly chicken

Oct-04-2017
nasreen fazi
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Festive Fun
  • Non-veg
  • Medium
  • Christmas
  • Fusion
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சிக்கன் லெக் பீஸ் 4
  2. சிவப்பு மிளகாய் 8
  3. பட்டர் 100கிராம்
  4. முழு மிளககு தே.அ
  5. சீரகம் 1தே கரண்டி
  6. சோம்பு 1தே கரண்டி
  7. அன்னாசி பூ ஒன்று
  8. தனியா 1 மேஜை கரண்டி
  9. தேங்காய் 1/3 மூடி
  10. தக்காளி 1 1/2
  11. பெரிய வெங்காயம் 1
  12. உப்பு தே.அ
  13. நெய் 1தே கரண்டி
  14. இஞ்சி பூண்டு விழுது 1மேஜை கரண்டி

Instructions

  1. 1.மிளகாய் வத்தல்,சீரகம்,சோம்பு,தேங்காய், அன்னாசி பூ,தனியா,முழு மிளகு, சேர்த்து வருத்து அரைக்கவும்.
  2. 2.வானலில் பட்டர் சேர்த்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. 3.அரைய்த்த மசாலாவை சேர்த்து,நன்கு வதக்கவும்,
  4. 4.சிக்கன் துண்டுல் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி வேகவைக்கவும்
  5. 5.வெந்ததும் .நெய்யில் முந்திரி வருத்து .கிரேவியில் ஊட்ரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE