Home / Recipes / Adai and Avial

Photo of Adai and Avial by Jayasakthi Ekambaram at BetterButter
896
3
0.0(0)
0

Adai and Avial

Oct-05-2017
Jayasakthi Ekambaram
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Adai and Avial RECIPE

பருப்பும் வெந்தய கீரையும் கலந்த அடை. தொட்டுக் கொள்ள அவியல்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. அடைக்கு
  2. பச்சரிசி-200 கிராம்
  3. புழுங்கலரிசி-200கிராம்
  4. கடலைபருப்பு-200கிராம்
  5. துருவிய தேங்காய்-1கப்
  6. காய்ந்த மிளகாய்-5
  7. இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்
  8. சோம்பு தூள்-1ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. சுத்தம் செய்து கழுவியவெந்தய கீரை -1 கப்
  11. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1கப்
  12. அவியலுக்கு
  13. வாழைக்காய்-1
  14. கேரட்- 2
  15. முருங்கைக்காய்-1
  16. தேங்காய்-1 கப்
  17. பச்சை மிளகாய்-3
  18. சீரகம்-1 தேக்கரண்டி
  19. தேங்காய் எண்ணெய்-3ஸ்பூன்
  20. கடுகு-1 ஸ்பூன்
  21. கருவேப்பிலை
  22. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசி பருப்பை கழுவி 1 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE