Home / Recipes / Coconut kuzhambu

Photo of Coconut kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
1287
5
0.0(0)
0

Coconut kuzhambu

Oct-05-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவல் - 1 cup
  2. மிளகாய் வத்தல் - 4
  3. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  5. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  8. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
  9. வெண்டைக்காய் - 10
  10. N/A
  11. N/A

Instructions

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெந்தயம் உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்
  2. வறுத்ததை தேங்காயும் (பச்சயாக-வறுக்கதேவையில்லை)சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. வெண்டைக்காயை பாதி விரல் நீளத்திற்கு நறுக்கி வைக்கவும்
  4. கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  5. காய் பாதி வதங்கியவுடன் புளியை கரைத்து சேர்க்கவும்
  6. ஒரு கொதி வந்தவுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி 1 தேக்கரண்டி எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும். அருமையான தேங்காய் குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE