Home / Recipes / Coconut Poli

Photo of Coconut Poli by Priya Tharshini at BetterButter
1166
3
0.0(0)
0

Coconut Poli

Oct-05-2017
Priya Tharshini
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • South Indian
  • Roasting
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மைதா - 1 கப்
  2. நல்லெண்ணய் - 2 மேசைக்கரண்டி
  3. உப்பு - சிட்டிகை
  4. மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
  5. துருவின தேங்காய் - 1 கப்
  6. வெல்லம் - 1 கப்
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. நெய் - 2 மேசைக்கரண்டி + போளி செய்வதற்கு
  9. தண்ணீர் - தேவையாண அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,மஞ்சள் தூள்,நல்லெண்ணய் ஆகியவற்றை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
  2. பின்பு சிறிது சறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான சப்பாத்தி பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
  3. மேல் மாவு தயார். அதை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. ஒரு வானலியில் 2 மேசைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் துருவின தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வருத்துக் கொள்ளவும்.
  5. தேங்காய் நிறம் மாற தேவையில்லை. பின்பு வெல்லம்,ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  6. வெல்லம் நன்கு கரைந்து துருவின தேங்காய் உடன் சேர்ந்து வரும் வரை கலரவும். பூரணம் ரெடீ.
  7. பூரணத்தை நன்கு ஆறவிடவும். பூரணம் , மேல் மாவு இரண்டையும் சம உருண்டைகளாக பிரிக்கவும்.
  8. ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு மேல் மாவை சமமாக சிறு வட்டம் போல் தட்டவும்.
  9. அதன் மேல் பூரணம் வைத்து நன்கு முடி கவர் செய்து கொள்ளவும்.கையால் எண்ணெய் தொட்டு சமமாக தட்டி சப்பாத்தி போல் செய்யவும்.
  10. தோசை கல்லை சூடாக்கி போளி இரண்டு பக்கமும் வேகூம்மாறு நெய் போட்டு சுட்டெடுக்கவும்.
  11. அனைத்தையும் இதே போல் செய்யது எடுக்கவும்.
  12. தேங்காய் போளி தயார். சூடாக நெய் உடன் பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE