Home / Recipes / Coconut Ladoo

Photo of Coconut Ladoo by Ramya Sambandam at BetterButter
637
3
0.0(0)
0

Coconut Ladoo

Oct-06-2017
Ramya Sambandam
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut Ladoo RECIPE

தேங்காய் லட்டூ வித் ஒன்லி 3 பொருட்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 10

  1. காய்ந்த அல்லது பிரேஷ் தேங்காய் துருவல் 2 Cups
  2. மில்க் மெய்ட் 1/2 கேன்
  3. மில்க் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  4. காய்ந்த தேங்காய் துருவல் கொஞ்சம் ரோல் செய்வதற்கு

Instructions

  1. தேங்காயின் நிறம் மாறாமல் சிறிது காய்ந்த வரை சிறிது நெய்யில் வறுக்கவும். பிரேஷ் தேங்காய் உபயோகித்தால் இந்த ஸ்டெப். வறுத்த தேங்காயை நீக்கி, அதே பனில் மில்க் மெய்ட் சேர்க்கவும். அடுத்து பால் பவுடர் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும், கலவையை நன்றாக சேர்த்துக்கொள்ளும் வரை 7-10 நிமிடம் அதை கிளறவும். அடுப்பில் இருந்து நீக்கி, சிறிது ஆறவிடவும். பிறகு காய் பொறுக்கும் சூடு வந்தவுடன் அதை லடூ வாக உருண்டை பிடித்து, காய்ந்த தேங்காய் துருவலில் ரோல் பண்ணி வைத்து கொள்ளவும். உங்கள் சுவையான தேங்காய் லடூ ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE