Home / Recipes / COCONUT BURFI

Photo of COCONUT BURFI by Priya Mani at BetterButter
933
5
0.0(0)
0

COCONUT BURFI

Oct-06-2017
Priya Mani
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • East Indian
  • Boiling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 6

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன்
  4. நெய் 2 டீஸ்பூன்
  5. முந்திரி பருப்பு 10

Instructions

  1. ஒரு வானொலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்
  2. அதே பாத்திரத்தில் தேங்காய் துருவல் சக்கரை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  3. சக்கரை கரையும் வரை மிஸ் செய்யவும்
  4. 10 முதல் 15 நிமிடம் வரை மிஸ் செய்யவும்
  5. கொஞ்சம் கட்டியாக வந்த பின் , நெய் சேர்க்கவும்
  6. தேங்காய் கலவை நன்கு கெட்டியாக வரும்
  7. இப்பொழுது ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி பாருப்பை சேர்க்கவும்
  8. அதற்ககுள் ஒரு தட்டில் நெய் தடவி
  9. தேங்காய் பர்பியை அந்த தட்டில் கொட்டவும்
  10. ஒரு கரண்டியால் சமம் செய்யவும்
  11. 10 நிமிடம் ஆற விடவும்
  12. பின்பு நம் விருப்பம் போல் கட்டு செய்யலாம்
  13. சுவையான தேங்காய் பர்பி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE