Home / Recipes / Senai eriseri

Photo of Senai eriseri by கமலாஸ் tech at BetterButter
656
2
0.0(0)
0

Senai eriseri

Oct-10-2017
கமலாஸ் tech
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 3

  1. துண்டுகளாக நறுக்கிய சேனை 2 கப்
  2. தேவையான உப்பு
  3. ஒரு தேக்கரண்டி மஞ்சப்மொடி
  4. மிளகு 1 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய்1
  6. துருவிய தேங்காய் 4 மேஜை கரண்டி
  7. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்ணி
  8. தேங.காய் எண்ணை 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. சேனையை தண்ணீர் விட்டு உப்பு மஞ்சப்பொடி போட்டு வேக விடவும்
  2. மிளகாய் ,மிளகு, சிறிது தேங்காய் மிக்ஸியில. நைசாக அரைத்து விடவும்
  3. தேங்காய் எண்ணையில் பாக்கி தேங்காயையும் உளுத்தம. பருப்பையும் பொன் வறுவலாக வறுத்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE