Home / Recipes / Coconut dry fruits laddu

Photo of Coconut dry fruits laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
388
3
0.0(0)
0

Coconut dry fruits laddu

Oct-10-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Roasting
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய் துருவல் - 2 cup
  2. பேரீச்சம்பழம் - 2 cup
  3. முந்திரி பருப்பு - 1 cup
  4. பாதாம் பருப்பு - 1 cup
  5. கிஸ்மிஸ் - 1 cup
  6. நெய் - 2 தேக்கரண்டி
  7. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை ( optional )

Instructions

  1. முந்திரி பருப்பு கிஸ்மிஸ் பாதாம் மூன்றையும் கரகரப்பாக திரிக்கவும்
  2. பேரீச்சம்பழத்தை தனியாக கரகரப்பாக அரைக்கவும்
  3. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக ஈரபசை போகும் வரை கிளறவும்
  4. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு சூடாக்கவும்
  5. கரகரப்பாக திரித்த முந்திரி கிஸ்மிஸ் பாதாம் சேர்த்து கிளறவும்
  6. அரைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும் . விருப்பப்பட்டால் ஏலக்காய் பொடி சேர்க்கவும்
  7. தேங்காய் துருவலில் அரை கப் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள தேங்காய் துருவல் மற்றும் நன்கு வதக்கிய டிரை ப்ரூட்ஸ் கலவை சேர்த்து லட்டு பிடிக்கவும். தேவைப்பட்டால் கையில் நெய் தடவிக்கொள்ளவும்
  8. தனியாக வைத்த தேங்காய் துருவலில் பிடித்த லட்டுகளை பிரட்டி எடுத்தால் சுவையான ஆரேக்கியமான ஷூகர்ப்ரீ லட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE