Home / Recipes / Coconut Chutney

Photo of Coconut Chutney by Janaki Priya at BetterButter
1055
3
0.0(0)
0

Coconut Chutney

Oct-11-2017
Janaki Priya
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut Chutney RECIPE

இட்லி, தோசை, பூரி, மெதுவடை போன்ற சிற்றுண்டிகளுக்கு ஏற்ற சைட்டிஷ் இந்ந எளிதான ருசியான தேங்காய் சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Blending
  • Side Dishes
  • Lactose Free

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவல் - 1/2 கப்
  2. பச்சை மிளகாய் -3
  3. புளி - ருசிக்கேற்ப
  4. இஞ்சி - சிறிய துண்டு
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய்- 1 தேக்கரண்டி
  7. கடுகு -1/4 தேக்கரண்டி
  8. சின்ன வெங்காயம் -3
  9. உளுத்தம் பருப்பு-1/4 தேக்கரண்டி
  10. சிகப்பு மிளகாய்-2
  11. கறிவேப்பிலை- சிறிதளவு

Instructions

  1. மிக்ஸி ஜாரில் மேலேக் குறிப்பிட்டுள்ள தேங்காய் முதல் உப்பு வரையிலான பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  2. பின் சூடான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு,அது காய்ந்ததும் கடுகு சேர்த்து, அது பொரிந்த உடன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  5. வாணலியின் ஒரத்தில் சிறிது நுரைக்கத் தொடங்கிய உடன் தீயை அணைத்து விடவும்.
  6. சுவையான தேங்காய் சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE