Home / Recipes / Coconut sambar

Photo of Coconut sambar by prashanthy Gopal at BetterButter
682
4
0.0(0)
0

Coconut sambar

Oct-11-2017
prashanthy Gopal
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut sambar RECIPE

தேங்காய் மசாலா அரைத்து செய்கின்ற சாம்பார்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட்1/2கப்
  2. கத்திரிக்காய்1/2கப்
  3. முருங்கைக்காய் 1
  4. வெள்ளரிக்காய் 1/2கப்
  5. சின்ன வெங்காயம்3/4 கப்
  6. உருளைக்கிழங்கு 1
  7. மல்லியிலை 1/2கப்
  8. தக்காளி 1
  9. கருவேப்பிலை 1கொத்து
  10. சாம்பார் பருப்பு 1/2கப் கொஞ்சம் கூட
  11. சீரகம் 1ஸ்பூன்
  12. வெந்தயம் 1ஸ்பூன்
  13. ஜாங்கிரி 1/2ஸ்பூன் (சுவைக்காக)
  14. கடுகு1/2ஸ்பூன்
  15. வத்தல்மிளகு 4
  16. முளகு தூள் 1/2ஸ்பூன்
  17. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  18. மல்லி3ஸ்பூன்
  19. பெருங்காயம் 1/2ஸ்பூன்
  20. உப்பு 1ஸ்பூன் தேவையான அளவு
  21. புளி சாறு 1/4கப்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பருப்பும் காய்கறிகளும் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயம்,உப்பு போட்டு வேகவைக்கவும்
  2. அப்புறமாக ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், சீரகம், வத்தல் முளகு2 ,மல்லி போட்டு 1/2கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. காய்கறிகள் வெந்தபின் அரைத்து வைத்த தேங்காயும் சேர்த்து புளி தண்ணீர் ஊற்றி கிளறி கொடுக்கவும் .கொஞ்சமாக ஜாங்கிரியும் மிக்ஸ் பண்ணவேண்டும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் கொஞ்சமாக, வெந்தயம், கருவேப்பிலை, மல்லி இலை வத்தல் முளகு போட்டு வதக்கவும்
  5. அப்புறமாக கொதித்து கொண்டிருக்கும் சமயத்தில் எண்ணெயில் தாளித்த பொருட்களும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்
  6. இதோ சுவையான தேங்காய் சாம்பார் தயாராகிவிட்டது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE