Home / Recipes / Coconut burfi

Photo of Coconut burfi by Gowri Sivakumar at BetterButter
548
4
0.0(0)
0

Coconut burfi

Oct-11-2017
Gowri Sivakumar
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut burfi RECIPE

தேங்காய் பர்பி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. துறுவிய தேங்காய் 2 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
  4. நெய் 2 மேஜை கரண்டி
  5. நெய்யில் வறுத்த முந்திரி அல்லது பாதாம் தேவையான அளவு

Instructions

  1. 1.அடிகனமான வாணலியை சூடாக்கி துறுவிய தேங்காயை கொட்டி நிறமாறாமல் வதக்கவும்.
  2. 2.பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  3. 3.கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் போது ஏலக்காய் மற்றும் நெய் சேர்க்கவும்.
  4. 4.அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் பரப்பி வேண்டிய வடிவில் வில்லைகள் ஆக்கவும்.
  5. 5.இறுதியாக முந்திரி பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE