Home / Recipes / Sathya aviyal

Photo of Sathya  aviyal by Krishnasamy Vidya Valli at BetterButter
885
2
0.0(0)
0

Sathya aviyal

Oct-12-2017
Krishnasamy Vidya Valli
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sathya aviyal RECIPE

கூட்டு குடும்பத்தின் தத்துவத்தை உணர்த்தும் வகையில் செய்யப்படும் உணவு வகை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 5

  1. நீளவாக்கில் நறுக்கிய காய்கள் - 2 cup
  2. தேங்காய் துருவல் - 1 1/2 cup
  3. மஞ்சள்பொடி-1தேக்கரண்டி
  4. சீரகம் - 2 தேக்கரண்டி
  5. பச்ச மிளகாய் - 2
  6. மிளகாய் வத்தல் - 4
  7. நீளவாகாகில் நறுக்கிய மாங்காய் துண்டு- 10 அல்லது புளி கரைசல் - 2 தேக்கரண்டி
  8. உப்பு - 2 தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 3 ஆர்க்கு

Instructions

  1. காய்களை ஒரு கப் தண்ணீர்விட்டு அடி கனமான பாத்திரத்தில் மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்
  2. குழைய வேக வேண்டாம் பாதிக்குமேல் வெந்ததும் புளி கரைசல் உப்பு சேர்க்கவும்
  3. மாங்காய் சேர்பதாக இருந்தால் தனியாக வேகவைத்து சேர்க்கவும்
  4. தேங்காய் துருவல் சீரகம் மிளகாய் வத்தல் பச்ச மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்
  5. காய்கள் வெந்ததும் (தண்ணீர் வற்றியவுடன் )அரைத்த விழுதை சேர்த்து கிளறவும் .
  6. தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை கிள்ளிப்போட்டால் சத்தி அவியல் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE