Home / Recipes / Coconut milk rava idli

Photo of Coconut milk rava idli by Karuna pooja at BetterButter
852
5
0.0(0)
0

Coconut milk rava idli

Oct-12-2017
Karuna pooja
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut milk rava idli RECIPE

வித்தியாசமன முறை சிறறுண்டி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெள்ளை ரவை 1 கப்
  2. தேங்காய் பால் 1 கப்
  3. புளித்த மோர் 1/2 கப்
  4. Eno salt 1 சிட்டிகை
  5. உப்பு தேவையான அளவு
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. கடலை பருப்பு 1/2 தேக்கரண்டி
  8. சீரகம் 1/4 ஸ்பூன்
  9. இஞ்சி 1 ஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிது

Instructions

  1. ரவை தேங்காய் பால் உப்பு மோர் இவற்றை கலந்து வைக்கவும்
  2. இவற்றை கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்
  3. ஈனே உப்பு சேர்த்து நன்கு மூடி வைத்து விடவும்
  4. அரைமணி நேரம் கழித்து தாளிக்க வேண்டும்
  5. தாளிப்பு மாவுடன் கலந்து வைக்கவும்
  6. மாவினை இட்லிகளாக ஊற்றி நன்கு வேகவிடவும்
  7. இப்போது தேங்காய் பால் ரவா இட்லி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE