Home / Recipes / Coconut milk rice

Photo of Coconut milk rice by Subhis Kitchen at BetterButter
47
3
0.0(0)
0

Coconut milk rice

Oct-12-2017
Subhis Kitchen
900 minutes
Prep Time
600 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut milk rice RECIPE

ஒரு சுவையான மிக எளிதாக தயார் செய்ய கூடிய உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. தேங்காய் பால் - 1/2 கப்
  2. அரிசி - 1 கப்
  3. தண்ணீர் - 1 1/4 கப்
  4. பச்சை மிளகாய் - 3
  5. இஞ்சி - 1 தேக்கரண்டி
  6. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவைக்கேற்ப

Instructions

  1. தேங்காய் பால் சாதம்
  2. தேங்காய் பால் பிழிந்து எடுத்து கொள்ளவும்
  3. இஞ்சியை துருவி கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணெய், அரிசி, தண்ணீர், தேங்காய் பால், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து 3 விசில் விடவும்
  5. துருவிய தேங்காயை ஒரு வாணலியில் இட்டு பொன்னிறமாக வதக்கவும்
  6. 3 விசில் வந்ததும் இறக்கவும், பரிமாரும் போது வருத்த தேங்காயை கலந்து அலங்கரித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE