Home / Recipes / Coconut sunda kuzhanbu

Photo of Coconut sunda kuzhanbu by Krishnasamy Vidya Valli at BetterButter
413
4
0.0(0)
0

Coconut sunda kuzhanbu

Oct-12-2017
Krishnasamy Vidya Valli
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut sunda kuzhanbu RECIPE

சுண்ட கிளருவதால் சுடு சாதத்தை கிளறி சாப்பிடலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 5

  1. வெங்காயம் -1
  2. தக்காளி - 2
  3. பொடியாக நறுக்கிய மற்ற காய்கள் 2 cup
  4. தேங்காய்துருவல் - 1 cup
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. உப்பு - 2 தேக்கரண்டி
  7. புளி - எலுமிச்சையளவு
  8. எண்ணெய் - 4 தேக்கரண்டி
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  12. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  13. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
  15. பெருங்காயம் - 1 சிட்டிகை
  16. மிளகாய் வத்தல் - 6
  17. சீரகம் - 1 தேக்கரண்டி
  18. வேகவைத்த துவரம்பருப்பு - 1 / 2 cup

Instructions

  1. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. மற்ற காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. வெந்தயம் கடலைப்பருப்பு கொத்தமல்லி விதை மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும்
  4. வறுத்ததை தேங்காய் துருவல் சீரகம் சேர்த்து mixi-ல் நன்றாக அரைக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்
  6. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  7. மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  8. தக்காளி சேர்த்து வதக்கவும்
  9. மஞ்சள் பொடி புளி கரைசல் உப்பு சேர்த்து நல்ல கொதிக்கவிடவும்
  10. அரைத்த விழுது மற்றும் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து சுருள கிண்டி இறக்கினால் தேங்காய் சுண்ட குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE