Home / Recipes / Bread tomato toast

Photo of Bread tomato toast by Asiya Omar at BetterButter
614
3
0.0(0)
0

Bread tomato toast

Oct-19-2017
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Festive Fun
  • Non-veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Roasting
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. ப்ரெட் சிறிய சைஸ் துண்டுகள் -8
  2. முட்டை -2
  3. எண்ணெய் நெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்
  4. கொர கொரப்பாக அரைக்க:-
  5. பெரிய தக்காளி -2
  6. வெங்காயம் -1
  7. பச்சை மிளகாய் - 1
  8. மிளகு,சீரகத்தூள் - தலா அரைடீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைடீஸ்பூன்
  10. கரம் மசாலா - சிறிது.
  11. மல்லி இலை,கறிவேப்பிலை - சிறிது
  12. உப்பு - சுவைக்கு சிறிது.

Instructions

  1. முதலில் கொர கொரப்பாக அரைக்க சொன்னவற்றை அரைத்து ஒரு அகலமான பவுலில் எடுக்கவும்.
  2. அத்துடன் முட்டை ,சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ப்ரெட்டும் தயாராக இருக்கட்டும்.
  3. தவாவில் எண்ணெய் நெய் சேர்த்து சூடானவுடன் ப்ரெட்டை முட்டை கலவையில் முக்கி தவாவில் போடவும்
  4. இரு புறமும் பொன்னிறமாக சிவக்க டோஸ்ட் செய்து எடுக்கவும்.
  5. சுவையான ப்ரெட் தக்காளி டோஸ்ட் தயார்.இதை அப்படியே சாப்பிடலாம்.பிரியப்பட்டால் மிந்த் சட்னியுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE