Home / Recipes / Instant vadai

Photo of Instant vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
1502
2
0.0(0)
0

Instant vadai

Nov-10-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Instant vadai RECIPE

தோசைக்கு அரைக்கும் போது ஒரு பிடி உளுந்து கூட போட்டு அரைத்தால் அந்த அளவிற்கு அரைத்த உளுந்து மாவில் இரண்டு கையளவு எடுக்கலாம். அந்த மாவில் செய்யப்படும் வடை இது. என்றெல்லாம் தோசைக்கு அரைக்கிறோமோ அன்றெல்லாம் செய்யலாம். தேவைப்பட்டால் உளுந்து தனியாக ஊறப்போட்டும் செய்யலாம். ஆயத்த நேரத்தில் மாவு தயாரிக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. தோசைக்கு அரைக்கும் போது எடுத்து வைத்த அரைத்த உளுந்து மாவு - 2 கையளவு (தோசைக்கு ஊறப்போடும் போது ஒரு பிடி உளுந்து கூட போட்டு ஊறவைத்து அரைத்து அதிலிருந்து இரண்டு கையளவு மாவு எடுத்து கொள்ளவும் )
  2. கடலைமாவு - 2 தேக்கரண்டி
  3. உப்பு - 1 1/4 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் - 2
  5. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  6. வெங்காயம் - 1 பெரியது
  7. பெருங்காயம் - 1 சிட்டிகை
  8. அரிசிமாவு-1தேக்கரண்டி(optional)
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

Instructions

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE