Home / Recipes / Yellow dal wheat chapathi

Photo of Yellow dal wheat chapathi by Sowmya Sundar at BetterButter
507
3
0.0(0)
0

Yellow dal wheat chapathi

Nov-17-2017
Sowmya Sundar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yellow dal wheat chapathi RECIPE

பாசிப்பருப்பு புரத சத்து நிறைந்து. குழந்தைகளுக்கு உணவில் சேர்க்க இது போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.இது மிகவும் மிருதுவாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Rajasthan
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேக வைத்த பாசிப்பருப்பு - 1/2 கப்
  2. கோதுமை மாவு - 1 கப்
  3. மிளகாய் பொடி- 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
  6. கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
  7. தனியா பொடி - 1/4 டீஸ்பூன்
  8. உலர்ந்த மாங்காய் பொடி (ஆம்சூர்) - 1/2 டீஸ்பூன்
  9. வெள்ளை எள் - 1டீஸ்பூன்
  10. எண்ணெய் - சிறிதளவு

Instructions

  1. வேக வைத்த பாசிப்பருப்புடன் கோதுமை மாவு ,எள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. பாசிப்பருப்பில் உள்ள நீர்சத்தே போதுமானது
  2. பின்னர் மாவை சிறிது கனமாக திரட்ட வேண்டும்.
  3. தோசைக் கல்லில் போட்டு நன்கு வெந்து எடுக்கவும்
  4. மிகவும் மிருதுவான சுவையான சத்தான சப்பாத்தி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE