Home / Recipes / Folded Kozhukattai

Photo of Folded Kozhukattai by Hameed Nooh at BetterButter
407
4
0.0(0)
0

Folded Kozhukattai

Nov-17-2017
Hameed Nooh
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Folded Kozhukattai RECIPE

தினமும் இட்லி, தோசை, உப்மா என்று சலிப்பில் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆரோக்யமான இந்த கொழுக்கட்டை காலையில் சாப்பிட உகந்தது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசிமாவு - 1 கப்
  2. தேங்காய்ப்பூ - 3 கப்
  3. பொடித்த கருப்பட்டி அல்லது சர்க்கரை - 1 கப்
  4. பாசிப்பருப்பு - 25 கிராம்
  5. ட்ரை ப்ரூட்ஸ் - 1/2 கப்
  6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - ஒரு சிட்டிகை

Instructions

  1. முதலில் அரிசிமாவுடன் ஒரு கப் தேங்காய்ப்பூ,உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பாசிப்பருப்பை மிதமான சூட்டில் வருத்து மீதமுள்ள தேங்காய்ப்பூ, பொடித்த கருப்பட்டி அல்லது சர்க்கரை, பொடிதாய் நறுக்கிய ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் ஏலக்காய் தூளோடு கலந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  3. ஊறிய அரிசி மாவை சம பங்குகளாக பிரித்து உருண்டைகளாக பிடித்து அதனை தட்டி நடுவில் பூரணத்தை வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை கவனமாக மூடவும்.
  4. இதனை இட்லி சட்டியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE