Home / Recipes / Palak bajji

Photo of Palak bajji by Rabia Hamnah at BetterButter
803
3
0.0(0)
0

Palak bajji

Nov-17-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. பசலை கீரை (Palak) - 10
  2. கடலை மாவு - 1 கப்
  3. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்புன்
  4. மைதா - 1 டேபிள் ஸ்பூன்
  5. கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு - 1 ஸ்பூன்
  7. சோடா உப்பு - 2 பின்ச்
  8. வத்தல் தூள் - 4 ஸ்பூன்
  9. மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
  10. பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு
  12. எண்ணெய் - தேவைக்கு

Instructions

  1. கீரை மற்றும் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் கலந்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து வைக்கவும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் சூடானதும் கீரையை மாவில் முக்கி பஜ்ஜி பொறிக்கவும்.
  3. சுவையான ஆரோக்கியமான கீரை பஜ்ஜி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE