Home / Recipes / Chicken frankie

Photo of Chicken frankie by fathoom hameed at BetterButter
943
3
0.0(0)
0

Chicken frankie

Nov-17-2017
fathoom hameed
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Breakfast and Brunch

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு 3கப்
  2. தண்ணீர் (மிதமான சூட்டில்) தேவையான அளவு
  3. உப்பு (தேவையான அளவு)
  4. கோழி கறி 1/4 கிலோ
  5. தயிர் 2 மேஜைக்கரண்டி
  6. இஞ்சிபூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  7. கரம்மசாலா 2 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு 1 1/2 மேஜைக்கரண்டி
  9. கேரட் துறுவியது 1/2 கப்
  10. கோஸ் துறுவியது 1/2 கப்
  11. மயோனீஸ் (தேவையான அளவு)
  12. சில்லி சாஸ் (தேவையான அளவு)

Instructions

  1. கோதுமை மாவு, தண்ணீர், உப்பு இவற்றை கொண்டு சப்பாத்தி மாவு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக போட்டுக்கொள்ள வேண்டும்.
  2. கோழிகறியை நன்கு சுத்தம் செய்து அதனுடன் இஞ்சிபூண்டு விழுது, தயிர், கரம்மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 2மணிநேரம் ஊரவைக்கவும்.
  3. ஊரவைத்த கறியை வரட்டிக்கொள்ளவும்.
  4. சப்பாத்தியின் மேல் மயோனீஸ் தடவி அதன் மேல் வரட்டிய கறி, துருவிய கேரட், கோஸ் சேர்த்து சில்லி சாஸ் ஐ மேலே ஊத்தி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE