Home / Recipes / Gobi manchurian

Photo of Gobi manchurian by saranya sathish at BetterButter
802
3
0.0(0)
0

Gobi manchurian

Nov-18-2017
saranya sathish
25 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Chinese

Ingredients Serving: 2

  1. காலிபிளவர் - 1 கப்
  2. மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி
  3. அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
  4. கார்ன் ப்ளோர் - 1 மேஜைக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம் - 1
  7. பச்சை மிளகாய் - 1
  8. குடைமிளகாய் - 1
  9. டோமடோ சாஸ் - 1 மேஜைக்கரண்டி
  10. சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
  11. உப்பு - தேவையானஅளவு
  12. எண்ணெய்

Instructions

  1. மைதாமாவு, அரிசிமாவு, கார்ன் ப்ளோர் மாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  2. கரைத்து வைத்துள்ள மாவில் காலிபிளவர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிபிளவர் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  4. மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் டிப் பண்ணி பொரித்து எடுக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. நன்கு வதங்கியதும் சோயாசாஸ், டோமடோ சாஸ், உப்பு சேர்த்து எல்லாம் ஒன்று சேரும் வரை நன்றாக கிளறவும்.
  7. பொரித்து வைத்துள்ள காலிபிளவர் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE