Home / Recipes / Coconut Burfi

Photo of Coconut Burfi  by கமலாஸ் tech at BetterButter
669
2
0.0(0)
0

Coconut Burfi

Nov-18-2017
கமலாஸ் tech
20 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 5

  1. துருவிய தேங்காய் 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. மிந்திரி10
  4. ஏலப்பொடி சிறிது
  5. நெய்3 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. தேங்காய் துருவி கொள்ளவும்
  2. அடுப்பில் கடாய் வைத்து ஜீனி போட்டு சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  3. சக்கரை கரைந்த்தும் தேங்காய் சேர்க்கவும்
  4. நன்றாக கிளறவும்
  5. தண்ணீர் வற்றி கெட்டியானதும் மிந்திரி,ஏலம் ,நெய் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டவும்
  6. ஆறியதும் வில்லை போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE