Home / Recipes / Palak cutlet

Photo of Palak cutlet by Lakshmi Bala at BetterButter
1020
2
0.0(0)
0

Palak cutlet

Nov-18-2017
Lakshmi Bala
59 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Palak cutlet RECIPE

கீரை மற்றும் காய்கறி கலந்தது.

Recipe Tags

  • Veg
  • Everyday
  • North Indian
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வேக வைத்து மசித்த உருளை 2
  2. பாலக் கீரை
  3. பீன்ஸ் 1 கப்
  4. குடமிளகாய் 2
  5. பூண்டு 4பல்
  6. உப்பு
  7. பச்சை மிளகாய் 5
  8. பிரட் 2
  9. ரஸ்க்தூள்
  10. மைதா 4ஸ்பூன்
  11. எண்ணெய்

Instructions

  1. உருளை வேக வைக்கவும்,
  2. சிறிது எண்ணெய் சூடாக்கி பாலக் பூண்டு பச்சை மிளகாய் குடமிளகாய் வதக்கி இறக்கவும்
  3. ஆறிய பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும்
  4. அதனுடன் மசித்த உருளை சேர்த்து
  5. மைதா,பிரட் சேர்த்து பிசைந்து ரஸ்க் தூளில் பிரட்டி தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும் ்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE