Home / Recipes / Sweet Boondhi

Photo of Sweet Boondhi by Waheetha Azarudeen at BetterButter
1357
3
0.0(0)
0

Sweet Boondhi

Nov-18-2017
Waheetha Azarudeen
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Boondhi RECIPE

குழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் .இதோ இனிப்பு பூந்தி.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook

Ingredients Serving: 5

  1. கடலை மாவு1/2 கப்
  2. சக்கரை 1 கப்
  3. கலர் பவுடர் மஞ்சள்
  4. ஏலக்காய் 3
  5. எண்ணெய் 200 ml
  6. தண்ணீர்

Instructions

  1. கடலை மாவு , கலர் பவுடர், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவு ஊற்றும் பதத்தில் கலக்கவும்
  2. எண்ணெய் காயா வைத்து ஜல்லி கரண்டியில் ஊற்றி பொறிகிவும்
  3. மெதுவாக பொறிகிவும்
  4. பொறித்த பூந்தி
  5. இப்போது சக்கரை பாகை தயாரிக்க வேண்டும்
  6. குக்கர் இல் 1 கப் சக்கரை 1/2 கப் தண்ணீர் 3 ஏலக்காய் போட்டு 3 விசில் வைக்கவும்
  7. இப்போது பொறித்த பூந்தி போடவும்
  8. 15 நிமிடம் ஊற வைக்கவும் சுவையான இனிப்பு பூந்தி ரெடி
  9. பதம் தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE