Home / Recipes / Tandoori chicken

Photo of Tandoori chicken by fathoom hameed at BetterButter
597
4
0.0(0)
0

Tandoori chicken

Nov-18-2017
fathoom hameed
480 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Kids Recipes

Ingredients Serving: 5

  1. கோழி 1 1/2 கிலோ
  2. தயிர் 1 கப்
  3. எலுமிச்சை 2
  4. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  5. சிவப்பு கலர் பொடி (தேவைப்பட்டால்)
  6. வத்தல்தூள் 4 தேக்கரண்டி
  7. உப்பு (தேவையான அளவு)
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. சீரகதூள் 1 தேக்கரண்டி
  10. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  11. சாட்மசாலா தூள் 1 தேக்கரண்டி
  12. கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
  13. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. கோழியை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்துக்கொள்ள வேண்டும்.
  2. மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கோழியுடன் நன்றாக பிரட்டி 8மணிநேரம் பிரிட்ஜில் ஊர வைக்கவும்
  3. தந்தூரி அடுப்பில் கோழியை சுட்டு எடுக்கவும்.. தந்தூரி அடுப்பு இல்லையெனில் டவாவில் சிறுது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE