Home / Recipes / Meat Ball Porridge

Photo of Meat Ball Porridge by Hameed Nooh at BetterButter
411
4
0.0(0)
0

Meat Ball Porridge

Nov-19-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Meat Ball Porridge RECIPE

கறியை உருண்டைகள் போட்ட ஓட்ஸ் மற்றும் காய்கறி கஞ்சி சற்று வித்தியாசமானது மிகவும் சுவையாக இருக்கும். இதை எவ்வகையான கஞ்சி மற்றும் சூப்பிலும் தயாரிக்கலாம்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Pan fry
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 3

  1. மீட் பால் செய்ய :
  2. இறைச்சி - 2 கப் (அரைத்தது)
  3. பூண்டு   - 3 பற்கள்
  4. முட்டை - 1
  5. ப்ரட் தூள் - 1 கப்
  6. சீஸ் - 1/2 கப் ( துறுவியது )
  7. உப்பு - சுவைக்கேற்ப
  8. மிளகுத்தூள் - சுவைக்கேற்ப
  9. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  10. மல்லி இலை - 2 மேசைக்கரண்டி
  11. கஞ்சி செய்ய :
  12. ஓட்ஸ் - 1/2 கப்
  13. காய்கறிகள் - 2 கப்
  14. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  15. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  16. மிளகுத்தாள் - 1 தேக்கரண்டி
  17. தண்ணீர் - 3 கப்
  18. தேங்காய்ப்பால் - 1 கப்
  19. சில்லி ப்லேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
  20. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அரைத்த இறைச்சி, பூண்டு , அடித்த முட்டை , சீஸ், மிளகுத்தூள், ப்ரட் தூள், மல்லி இலை போட்டு நன்கு பிரட்டி ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு எடுத்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  2. ஒரு பெரிய பேனில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி உருண்டைகளைப் போட்டு இரண்டு பக்கங்களும் வேகும் வரை திருப்பிப் போட்டு எடுக்கவும்.
  3. அதே பேனில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  4. அதோடு ஓட்ஸும் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
  5. தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஊற்றி அதோடு கறி உருண்டைகளையும் சேர்த்து வேக விடவும்.
  6. மிளகுத்தூள் உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  7. இறுதியாக மிளகாய் பொடி (chilli flakes) தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE