Home / Recipes / Banana Cheese balls

Photo of Banana Cheese balls by Haja Seiyad at BetterButter
384
3
0.0(0)
0

Banana Cheese balls

Nov-19-2017
Haja Seiyad
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைப்பழம்- 2
  2. அரிசி மாவு - 1/2 கப்
  3. சீஸ் - தேவையான அளவு
  4. மில்க்மெய்ட் - 2 ஸ்பூன்
  5. எல் - தே. அளவு
  6. உப்பு - தே. அளவு

Instructions

  1. வாழைப்பழங்களை மசித்து அதில் அரிசி மாவு மில்க்மெய்ட் உப்பு சேர்த்து மிருதுவாக பிசைந்து அதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அதன் நடுவில் சீஸ் வைத்து உருண்டையாக்கி எல்லின் மெல் பிரட்டி என்னெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ சீஸ் உருண்டை ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE