Home / Recipes / Wheat Rava Pongal

Photo of Wheat Rava Pongal by Rajee Swaminathan at BetterButter
346
2
0.0(0)
0

Wheat Rava Pongal

Nov-19-2017
Rajee Swaminathan
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை ரவை 100 கி
  2. சிறுபருப்பு 50 கி
  3. மிளகு 1 டீஸ்பூன்
  4. சீரகம் 1 டீஸ்பூன்.
  5. நெய் 3 டீஸ்பூன்.
  6. முந்திரி பருப்பு 5
  7. கருவேப்பிலை சிறிதளவு.
  8. கடுகு 1 டீஸ்பூன்
  9. இஞ்சி சிறிய துண்டு.
  10. உளுந்தம்பருப்பு 1டீஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. சிறு பருப்பை வாசம் வரும் வரை வறுக்கவும்.
  2. பருப்பு, கோதுமைரவை இரண்டையும் களைந்து குக்கரில் 5 விசிலில் வேக வைத்து எடுக்கவும்.
  3. பின் அதில் மிளகு சீரகம் தட்டி போடவும்.
  4. இஞ்சியை துருவி நெய்யில் வதக்கிப் போடவும்.
  5. முந்திரியை நெய்யில் வறுத்துப்போடவும்.
  6. பின் கடுகு கருவேப்பலை போட்டு தாளிக்கவும்.
  7. சூடாக சாம்பாருடன் பரிமாறவும்.
  8. உப்புமாவை விரும்பாத குழந்தைகள் கூட இந்தப் பொங்கலை விரும்பி உண்பார்கள்.
  9. சத்தான காலை சிற்றுண்டியாகும்.
  10. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE