Home / Recipes / Prawn kola balls

Photo of Prawn kola balls by Waheetha Azarudeen at BetterButter
560
2
0.0(0)
0

Prawn kola balls

Nov-19-2017
Waheetha Azarudeen
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kitty Parties
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 10

  1. இறால் 1/2 kg சுத்தம் செய்தது
  2. உடைச்ச கடலை 100 கிரம்
  3. வெங்காயம் 300 கிரம்
  4. தக்காளி 300 கிரம்
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. மட்டன் மசாலா 2 ஸ்பூன்
  7. சில்லி பவுடர் 1 ஸ்பூன்
  8. புளி ஒரு எலுமிச்சை பழம் அளவு
  9. கொத்தமல்லி
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. இறால் மிக்ஸியில் அரைக்கவும் பின்பு வெங்காயம், மட்டன் மசாலா, உப்பு, உடைச்ச கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசையவும்
  2. எண்ணெய் காயவைத்து பொறித்து எடுக்கவும்
  3. இப்போது காடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. சில்லி பவுடர் , உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பின்பு அதில் புளி கரைசல் சேர்ந்து வேண்டும்
  6. பின்பு பொரித்து வைத்த இறால் உருண்டை போட்டு நன்கு வேக வைக்கவும்
  7. 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  8. சுவையான இறால் கோலா பால்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE