Home / Recipes / Falooda

Photo of Falooda by nasreen fazi at BetterButter
1077
3
0.0(0)
0

Falooda

Nov-19-2017
nasreen fazi
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Falooda RECIPE

பழ்ங்கலை கொண்டு செய்வது

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Goa
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்ணிலா ஐஸ் கிரீம் 2 காரண்டி
  2. சேமியா 2 கைபிடி அளவு
  3. சப்சா விதை ஒரு சிரிய கின்னி
  4. பாதம் பிசிர் 2
  5. மாதுளை முத்துக்கள் இரண்டு கப்
  6. மாம்பழம் 1கப்
  7. பேரிச்சை 3
  8. பால் 1டம்லர்
  9. பாதாம் பிஸ்தா முந்திரி 6
  10. தேன் 2ஸ்பூன்
  11. பூட் கலர் பச்சை 2சொட்டு

Instructions

  1. முதலாக பாலை நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்
  2. ஒர் கண்ணாடி டம்லரில்
  3. சப்சா விதையை ஒரு ஸ்பூன் போட வேண்டும்
  4. பின் மாம்பழம் 3துண்டுகல் சிரியதாக நறுக்கி போட வேண்டும்
  5. சேமியாவை வடித்து அதில் பச்சை கலர் ஒரு சொட்டு விடவும்
  6. அவற்றை ஒரு ஸ்பூன் மாம்பழத்தின் மேல் பகுதியில் போடவும்
  7. அதற்க்கு மேல் மாதுலை முத்துக்களை சிரிது சேர்க்கவும்
  8. அதன் மேல் சப்சா விதை பின் பேரிசை இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாகக் சேர்த்து
  9. கெட்டியான பால் சேர்த்து பின்,கடைசியாக ஐஸ் கிரீம் சேர்த்து
  10. பாதாம் பிஸ்தா முந்திரியை சிரிதாக நறுக்கி மேல் தேன் ஊற்றி சாப்பிட்டால் அருமையான இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE