Home / Recipes / Sura Fish for Kids

Photo of Sura Fish for Kids by Sathyakani Hari at BetterButter
585
5
0.0(0)
0

Sura Fish for Kids

Nov-19-2017
Sathyakani Hari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் சுறா மீன் 1 கிலோ
  2. புளி கரைசல் தேவையான அளவு
  3. வெந்தயம் தாளிக்க
  4. சோம்பு தாளிக்க
  5. தக்காளி 3
  6. சின்ன வெங்காயம் 7
  7. பச்சைமிளகாய் 3
  8. மிளகாய்பொடி 5 ஸ்பூன்
  9. மல்லிப்பொடி 6 ஸ்பூன்
  10. பூண்டு 15 பல்
  11. எண்ணெய்
  12. மிளகு 10 ஸ்பூன்
  13. கொத்தமல்லி தழை
  14. உப்பு தேவையான அளவு

Instructions

  1. எண்ணையில் வெந்தயம் சோம்பு பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  2. மஞ்சள் பொடி மிளகாய் பொடி மல்லிப்பொடி உப்பு சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றவும்
  3. நன்கு கொதித்து பொடி வாசனை போனதும் புளி சேர்த்து கொதிக்க விடவும்
  4. பின் பூண்டு மிளகு நைத்து போட்டு கொதிக்க விட்டு தீயை குறைத்து மீனை போடவும்
  5. குறைவான தீயில் மீனை வேக விடவும் 10 நிமிடம் வெந்ததும் கொத்தமல்லி போட்டு இறக்கவும்
  6. மீனை வேகும் போது கரண்டியால் மெதுவாக கிண்டிப்பாற்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE