Home / Recipes / Poha vegetable balls

Photo of Poha vegetable balls by Krishnasamy Vidya Valli at BetterButter
440
2
0.0(0)
0

Poha vegetable balls

Nov-19-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 7

  1. தட்டை அவல்/ கெட்டி அவல்/சிவப்பு அவல் - 1 கப்
  2. காய்கள் - வெங்காயம் பச்சை பட்டாணி கேரட் குடைமிளகாய் பொடியாக நறுக்கியது - 3/ 4 கப்
  3. கான்பிளவர்/ அரிசி மாவு/கடலைமாவு - 4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் கரம் மசாலா பொடி - தலா அரை தேக்கரண்டி
  5. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி + 2 சிட்டிகை
  6. எண்ணெய் - குழிபணியாற கடாயில் விடுவதற்கு தேவையான அளவு
  7. அவல் பொடி /பிரட்கிராம்ஸ் - 10 தேக்கரண்டி (அவலை டிரையாக மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும் )
  8. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உருளைகிழங்கை வேக வைக்கவும்
  3. லேசான அவலாக இருந்தால் தண்ணீர் விட்டு களைந்து 5 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். கெட்டி அவலாக இருந்தால் அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  4. அவலில் மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் உப்பு, 2 தேக்கரண்டி கான்பிளவர்/கடலைமாவு / அரிசி மாவு சேர்த்து கலக்கவும்
  5. பின்னர் உருளைகிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும் மற்ற காய்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  6. மீதமுள்ள 2 தேக்கரண்டி கான்பிளவர் / கடலைமாவு / அரிசி மாவு வில் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ளவும்.
  7. பால்களை இந்த கலவையில் பிரட்டி எடுத்தபின் அவல் பொடி / பிரட்கிராம்ஸ் - ல் ஒற்றி எடுக்கவும்
  8. குழிபணியாற கடாயில் எண்ணெய் விட்டு இந்த பால்ஸ்களை ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  9. ஒருபுறம் வெந்ததும் பால்ஸ்ஸை திருப்பி கொடுக்கவும்
  10. சாஸுடன் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சுவையான அவல் வெஜிடபிள் பால்ஸ் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE