Home / Recipes / Ponnankanni sweetcorn vegitable soup

Photo of Ponnankanni sweetcorn  vegitable soup by Krishnasamy Vidya Valli at BetterButter
692
2
0.0(0)
0

Ponnankanni sweetcorn vegitable soup

Nov-20-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொன்னாங்கண்ணி கீரை - 2 கையளவு
  2. ஸ்வீட்கான் - 1 மேஜைகரண்டி
  3. கேரட் - பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  4. பீன்ஸ் -பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  5. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  6. தக்காளி - 1
  7. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. பூண்டு இஞ்சி - பொடியாக நறுக்கியது 1 / 2 தேக்கரண்டி
  10. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  11. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி

Instructions

  1. கீரை யை அலம்பி பொடியாக நறுக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. ஸ்வீட்கான் கேரட் பீன்ஸ் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. கீரை யில் தண்ணீர் குறைந்து சாறு இறங்கி நிறம் பச்சை யாக மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்
  4. தக்காளி யை மிக்ஸியில் அரைக்கவும்
  5. கீரையை நன்றாக பிழிந்து வடி கட்டிக் கொள்ளவும்
  6. கடாயில் வெண்ணெய் சேர்த்து மிளகு பொடி தனியா பொடி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  7. பச்ச வாசனை போனவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. அரைத்த தக்காளி சேர்க்கவும்
  9. பச்ச வாசனை போனவுடன் ஏற்கனவே வேகவைத்த காய்களை அந்த தண்ணீரோடு சேர்த்து விட்டு கொதிக்கவிடவும்
  10. ஒரு கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பொன்னாங்கண்ணி ஸ்வீட்கான் காய்கள் சூப் தயார் . விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு சிறிது சேர்க்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE