Home / Recipes / Pepper rice

Photo of Pepper rice by saranya sathish at BetterButter
880
4
0.0(0)
0

Pepper rice

Nov-20-2017
saranya sathish
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேகவைத்த அரிசி - 1 கப்
  2. மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  3. முந்திரி திராட்சை - தலா 2 ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. நெய் - 2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை - சிறிது

Instructions

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடு செய்யவும்.
  2. பின் முந்திரி திராட்சை சேர்த்து வதக்கவும்.
  3. கருவேப்பிலை உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பின் வேகவைத்த சாதம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. கடைசியில் பொடித்த மிளகு சேர்த்து கலக்கி சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE