Home / Recipes / Carrot curry leaves keer

Photo of Carrot curry leaves keer by saranya sathish at BetterButter
931
2
0.0(0)
0

Carrot curry leaves keer

Nov-20-2017
saranya sathish
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் - 2
  2. கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
  3. வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
  4. ஏலக்காய் - 1
  5. சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
  6. தேங்காய் - 3 துண்டு

Instructions

  1. மிக்ஸியில் தோல் சீவி துண்டுகளாக நருக்கிய கேரட்டை சேர்க்கவும்.
  2. பின் ஏலக்காய் கருவேப்பிலை சுக்கு பொடி தேங்காய் துண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
  3. பின் அதை வடிகட்டி பருகவும்.
  4. பெரியவர்கள் வடிகட்டாமல் அப்படியே பருகலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE