Home / Recipes / Immunity Rice Puffed Rice Upma

Photo of Immunity Rice Puffed Rice Upma by saranya sathish at BetterButter
661
2
0.0(0)
0

Immunity Rice Puffed Rice Upma

Nov-20-2017
saranya sathish
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. இம்யுனிடி அரிசி பொரி - 11/2 கப்
  2. பொடியாக கட் செய்த கேரட் - 1/4 கப்
  3. பச்சை பட்டாணி - 1/4 கப்
  4. கான் - 1/4 கப்
  5. பொடியாக கட் செய்த வெங்காயம் - 1
  6. பொடியாக கட் செய்த இஞ்சி - சிறிது
  7. பச்சை மிளகாய் - 2
  8. கருவேப்பிலை - சிறிது
  9. கொத்தமல்லி - சிறிது
  10. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
  12. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  13. சீரகம் தூள் - 1/4 ஸ்பூன்
  14. உப்பு
  15. எண்ணெய்
  16. கடுகு
  17. வேர்க்கடலை, முந்திரி - 1/4 கப்

Instructions

  1. பொரியை ஒரு முறை கழுவி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  3. கடுகு, வேர்க்கடலை,முந்திரி சேர்த்து வதக்கவும்.
  4. பின் வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  5. கேரட், பட்டாணி, கான் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  6. அனைத்தும் நன்கு வதங்கியதும் பொரியை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE