Home / Recipes / Moondal sprouts pav baji

Photo of Moondal sprouts pav baji by Krishnasamy Vidya Valli at BetterButter
472
2
0.0(0)
0

Moondal sprouts pav baji

Nov-20-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முளைகட்டிய பயறு - 1 கப்
  2. குடைமிளகாய் - 1 ( விருப்பப்பட்டால் எல்லா நிறங்களிலும் சேர்த்து ஒரு குடைமிளகாய் அளவு )
  3. கேரட் - 1
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. உருளைக்கிழங்கு - 1
  7. பச்ச பட்டாணி - 2 மேஜைகரண்டி
  8. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  9. இஞ்சிபூண்டுபேஸ்ட்- 1தேக்கரண்டி
  10. மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
  11. பாவ்பாஜி மசாலா பொடி - 1 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  13. உப்பு - 1 1/4 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  15. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கேரட் பச்ச பட்டாணி உருளைக்கிழங்கு பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்
  3. கடாயில் வெண்ணெய் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
  4. பச்ச வாசனை போனவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் மஞ்சள்பொடி சேர்க்கவும்
  5. மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  6. வேகவைத்த உருளைக்கிழங்கு கேரட் பச்ச பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. காய்கள் நன்றாக வெந்து வதங்கியதும் முளைகட்டிய பயறு சேர்த்து கிளறவும்
  8. ஒரு நிமிடம் கழித்து காஷ்மீர் சில்லிபவுடர் பாவ்பாஜி மசாலா பொடி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும்
  9. அப்படியே கரண்டியால் /கீரை மத்தால் நன்றாக மசிக்கவும்
  10. தண்ணீர் வற்றியவுடன் எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான முளைகட்டிய பயறு பாவ்பாஜி மசாலா தயார். பாவ் பன் /சப்பாத்தி /ரைஸ்/பராத்தா எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE